மெஹ்ரீன் கவுர் பிர்சாடா தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர்..2016 -ல் தெலுங்குத் திரைப்படமான 'கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா' மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தொடர்ந்து 2017-ல் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்..இவர் தனுஷுக்கு ஜோடியாக 'பட்டாஸ்' திரைப்படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர்..மெஹ்ரீன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore