கயாடு லோஹர் Mugilpeta என்ற கன்னட படத்தின் மூலம் திரை துறையில் அறிமுகமானவர்..இதை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, மராத்தி போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்..இவர் சமீபத்தில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'டிராகன்' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து நாசிகர்களை கவர்ந்தவர்..சினிமாவை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore