நடிகை கங்கனா ரனாவத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

undefined

கங்கனா ரனாவத் திரைத்துறையிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் .
நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
2020 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இந்திய நாட்டின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
கங்கனா எப்போதும் சிறந்த உடைகளை அணியக்கூடிய பிரபலங்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி கங்கனா வெளிப்படையாக பேசக்கூடியவர் என்று அறியப்படுகிறார்.
Explore