'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்ய பாரதி..'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்..இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 36 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்..திவ்ய பாரதி அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்..தற்போது திவ்ய பாரதி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது..திவ்ய பாரதியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.Explore