நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Rebecca

அபர்ணா தாஸ், "பீஸ்ட்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதன் பிறகு, "டாடா" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இன்னும் அதிக ரசிகர்களைப் பெற்றார்.
சமீபத்தில், அவர் வெளியிட்ட புகைப்படங்களில், சுடிதார் மற்றும் பிற ஆடைகளில் தோன்றி, ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
Explore