இவர் 2008-ம் ஆண்டு மலையாளத் படமான 'பாசிட்டிவ்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்,.அடுத்த ஆண்டு 'நாடோடிகள்' திரைப்படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார் , இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது..2012 ஆம் ஆண்டில் தூரே என்ற தொலைக்காட்சித் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருதையும் வென்றார்..2011 ஆம் ஆண்டில் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்..தற்போது சமூக ஊடகங்களில் அவருடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore