நடிகை அபிநயா, நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்..அதன் பிறகு, அவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்..சமீபத்தில், அவர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்..அவரது சமீபத்திய புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன..Explore