குட்டீஸ்களுக்கு சாக்லேட் என்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் ஸ்மூத்தியாக கிடைத்தால் அவ்வளவு தான் இன்னும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்க தோணும்..அப்படி சொல்ல கூடிய இந்த சாக்லேட் ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்..சாக்லேட் -100 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 4, வாழைப்பழம் - 1, குளிர்ந்த பால் - 2 கப், தயிர் - 1/4 கப், தேன் - 2 தேக்கரண்டி, சாக்லேட் சிரப் - 1 தேக்கரண்டி..இறுதியாக நறுக்கிய பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா சில பருவகால பழங்களை அலங்கரிக்க,.மிக்சிஜாரில் துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழங்கள், துண்டுகளாக்கப்பட்ட சாக்லேட் ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும்..இப்போது பால், தயிர், தேன் மற்றும் ஐஸ் கட்டி ஆகியவற்றை தேவையான அளவு கலந்து மீண்டும் அரைக்கவும்..அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி வைக்கவும். இப்போது ஸ்ட்ராபெர்ரி, டிரை ப்ரூட்ஸ் போட்டு குளிர வைத்து பின்பு பரிமாறவும்..Explore