மாரடைப்புக்கு முதலுதவி என்பது அமைதியாக படுத்துக் கொள்வது தான். அடுத்தது லோடிங் டோஸ் மாத்திரைகள் (உயிர் காக்கும் மருந்து) இருந்தால் சாப்பிடுங்கள்..அதில் டிஸ்பிரின், அடார்வாஸ் டாடின், குலோபிடாப் என 3 விதமான மாத்திரை இருக்கும்..சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக மன அழுத்தம், மன குழப்பம் உள்ளவர்கள், டென்சன் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்புண்டு..அப்படிப்பட்ட ஆண், பெண் என அனைவருமே லோடிங் டோஸ் மாத்திரைகளை எப்போதும் கூடவே வைத்துக் கொள்ளுங்கள்..நெஞ்சுவலி வந்தவுடன் லோடிங் டோஸ் மாத்திரைகளை சாப்பிட்டு விட வேண்டும். மாத்திரைகளாக விழுங்க முடியாதவர்கள் பொடியாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்..லோடிங் டோஸ் மாத்திரைகள் ரத்தத்தின் அடர்த்தியை உடனே குறைத்து மாரடைப்பின் தீவிர தன்மையை குறைக்கும்..இந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் 100 சதவீதம் உயிர் பிழைக்க சாத்தியம் உண்டு..மாத்திரை அடுத்த பாதிப்பு ஏற்படாதவாறு 3 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். அதற்குள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்..Explore