முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 13 முறை தொடர் நாயகன் விருது வென்று 5வது இடத்தில் உள்ளார்.இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சனத் ஜெய் சூரியா 13 முறை பெற்று 5வது இடத்தில் உள்ளார்.தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் கலிஸ் 14 விருதுகளோடு 4வது இடம்.வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 17 விருதுகளுடன் 3வது இடம்.இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 19 தொடர் நாயகன் விருதுகளுடன் 2வது இடம்.ஸ்டார் பேட்டர் கிங் கோலி 20 தொடர் நாயகன் விருதுகளுடன் முதலிடம்.Explore