Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 நவம்பர் 2025: இருக்கன்குடி மாரியம்மனுக்கு அபிஷேகம்

மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 நவம்பர் 2025: இருக்கன்குடி மாரியம்மனுக்கு அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-21 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை பிற்பகல் 2.48 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம் : கார்த்திகை காலை 6.58 மணி வரை. பிறகு ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.31 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

யோகம் : சித்த, மரண, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம். மகத்துவஜாரோகணம் திருக்கொடியேற்றம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்ற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உறுதி

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-லாபம்

கடகம்-செலவு

சிம்மம்-ஆதாயம்

கன்னி-சுபம்

துலாம்- விருத்தி

விருச்சிகம்-கடமை

தனுசு- பயணம்

மகரம்-பாசம்

கும்பம்-உயர்வு

மீனம்-ஆக்கம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com