Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 டிசம்பர் 2025: மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 டிசம்பர் 2025: மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-21 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திருதியை இரவு 11.23 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.41 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

காஞ்சிபுரம், இருக்கன்குடி, சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர் அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி வரும் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் திருவீதியுலா.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-இன்பம்

மிதுனம்-வெற்றி

கடகம்-பயணம்

சிம்மம்-உண்மை

கன்னி-திடம்

துலாம்- உறுதி

விருச்சிகம்-வெற்றி

தனுசு- லாபம்

மகரம்-நன்மை

கும்பம்-நிறைவு

மீனம்-தெளிவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com