Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 நவம்பர் 2025: சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 நவம்பர் 2025: சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-20 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை மாலை 5.08 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : பரணி காலை 8.39 மணி வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று கார்த்திகை, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

இன்று கார்த்திகை விரதம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரதக்காட்சி. தென்காசி, வீரவநல்லூர் கோவில்களில் ஸ்ரீ அம்பாள் வீதியுலா. கிடங்கழி நாயனார் குருபூஜை, திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் காலை வெள்ளிச் சப்பரத்திலும் இரவு கமல வாகனத்திலும் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-தாமதம்

மிதுனம்-ஜெயம்

கடகம்-ஆதரவு

சிம்மம்-நற்சொல்

கன்னி-மாற்றம்

துலாம்- கவனம்

விருச்சிகம்-திடம்

தனுசு- சிந்தனை

மகரம்-யோகம்

கும்பம்-அமைதி

மீனம்-சுபம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com