Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 செப்டம்பர் 2025: முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அபிஷேகம், அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 செப்டம்பர் 2025:  முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-11 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி காலை 10.17 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : அனுஷம் நள்ளிரவு 12.09 மணி வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சனம், திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மோகினி அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-கீர்த்தி

ரிஷபம்-துணிவு

மிதுனம்-தனம்

கடகம்-லாபம்

சிம்மம்-உழைப்பு

கன்னி-கடமை

துலாம்- நட்பு

விருச்சிகம்-சாந்தம்

தனுசு- உயர்வு

மகரம்-அமைதி

கும்பம்-அன்பு

மீனம்-பயணம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com