Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 அக்டோபர் 2025: ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 அக்டோபர் 2025:  ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-30 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி பிற்பகல் 2.39 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 5.08 மணி வரை பிறகு மகம்

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் பவனி. திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.

தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-உறுதி

மிதுனம்-அன்பு

கடகம்-ஆக்கம்

சிம்மம்-லாபம்

கன்னி-முயற்சி

துலாம்- வெற்றி

விருச்சிகம்-புகழ்

தனுசு- உற்சாகம்

மகரம்-நிம்மதி

கும்பம்-சுகம்

மீனம்-இன்பம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com