Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 செப்டம்பர் 2025: மத்யாஷ்டமி

ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 செப்டம்பர் 2025: மத்யாஷ்டமி
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-29 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி காலை 9.15 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.17 மணி வரை

பிறகு மிருகசீரிஷம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்

இன்று சுபமுகூர்த்த தினம். மத்யாஷ்டமி மகாவியதீ பாதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உற்சாகம்

ரிஷபம்-போட்டி

மிதுனம்-வெற்றி

கடகம்-லாபம்

சிம்மம்-சாந்தம்

கன்னி-உழைப்பு

துலாம்- நட்பு

விருச்சிகம்-உண்மை

தனுசு- களிப்பு

மகரம்-பக்தி

கும்பம்-நம்பிக்கை

மீனம்-துணிவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com