Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 அக்டோபர் 2025: குரங்கனி ஸ்ரீ மாரியம்மன் பவனி

ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 அக்டோபர் 2025: குரங்கனி ஸ்ரீ மாரியம்மன் பவனி
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-28 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி மாலை 4.40 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 5.43 மணி வரை பிறகு பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் பவனி. குரங்கனி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.

ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-தாமதம்

மிதுனம்-நன்மை

கடகம்-ஆசை

சிம்மம்-உயர்வு

கன்னி-ஆர்வம்

துலாம்- முயற்சி

விருச்சிகம்-உதவி

தனுசு- பண்பு

மகரம்-பக்தி

கும்பம்-லாபம்

மீனம்-வெற்றி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com