இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 9 ஆகஸ்ட் 2025

வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் ரதோற்சவம்.உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 9 ஆகஸ்ட் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-24 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பவுர்ணமி பிற்பகல் 2.26 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : திருவோணம் மாலை 4.04 மணி வரை பிறகு அவிட்டம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை

இன்று ஆவணி அவிட்டம். ரிக் யஜுர் உபாகர்மா. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ரதோற்சவம். இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் ரதோற்சவம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-லாபம்

ரிஷபம்-பண்பு

மிதுனம்-நன்மை

கடகம்-பாராட்டு

சிம்மம்-வெற்றி

கன்னி-ஆதரவு

துலாம்- வெற்றி

விருச்சிகம்-செலவு

தனுசு- தெளிவு

மகரம்-இன்பம்

கும்பம்-முயற்சி

மீனம்-நற்செயல்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com