இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 ஆகஸ்ட் 2025: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 ஆகஸ்ட் 2025: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-30 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி நள்ளிரவு 1.40 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம் : அசுவினி காலை 10.04 மணி வரை. பிறகு பரணி.

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருவிழா. கோவை கந்தே கவுண்டர்சாவடி மாகாளியம்மன் தேரோட்டம். பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் திருவீதி உலா. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-தாமதம்

ரிஷபம்-ஆதாயம்

மிதுனம்-சிந்தனை

கடகம்-உழைப்பு

சிம்மம்-உதவி

கன்னி-ஆசை

துலாம்- பயணம்

விருச்சிகம்-சாதனை

தனுசு- விவேகம்

மகரம்-விருத்தி

கும்பம்-களிப்பு

மீனம்-கவனம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com