இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 14 ஆகஸ்ட் 2025: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 14 ஆகஸ்ட் 2025: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-29 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி காலை 6.24 மணி வரை பிறகு சஷ்டி பின்னிரவு 3.46 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : ரேவதி காலை 11.38 மணி வரை பிறகு அசுவினி

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம், திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-கண்ணியம்

மிதுனம்-பொறுமை

கடகம்-நலம்

சிம்மம்-வெற்றி

கன்னி-அமைதி

துலாம்- ஜெயம்

விருச்சிகம்-சாந்தம்

தனுசு- வரவு

மகரம்-மாற்றம்

கும்பம்-உண்மை

மீனம்-கடமை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com