Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2025: சோமவார அபிஷேகம்

சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2025: சோமவார அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-16 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி நள்ளிரவு 1 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : கேட்டை இரவு 7.14 மணி வரை பிறகு மூலம்

யோகம் : சித்த/ அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு சோமவார அபிஷேகம்

சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் வளையல் விற்றருளிய காட்சி. இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமாள் புறப்பாடு. கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

திருவிடை மருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பாலாபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-துணிவு

மிதுனம்-தாமதம்

கடகம்-வாழ்வு

சிம்மம்-பணிவு

கன்னி-நலம்

துலாம்- சுகம்

விருச்சிகம்-விருத்தி

தனுசு- ஆக்கம்

மகரம்-பரிசு

கும்பம்-தனம்

மீனம்-இன்பம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com