6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கேட்டோம்.. ஆனால்..!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கேட்டோம்.. ஆனால்..!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர்,

ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.

இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.

அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com