பா.ஜ.க., தி.மு.க. தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்- அருண்ராஜ்

த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.
பா.ஜ.க., தி.மு.க. தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்- அருண்ராஜ்
Published on

த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

* த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

* தலைவர் விஜய்க்கு மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி அதிகரித்துள்ளது.

* பா.ஜ.க., தி.மு.க.-வை தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்.

* த.வெ.க. தலைமையை ஏற்று வரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.

* கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com