சென்னையில் நாளை (06.02.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னையில் நாளை (06.02.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாச நகர், பக்தவச்சலம் ரோடு, சேமத்தமன் நகர், இடார் சாலை, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், மூகாம்பிகா நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வர் நகர், விஜிபி அமுதா நகர், சிடிஎன் நகர், சாந்தா அவென்யூ, சிவந்தி அவென்யூ, ரெட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, கருணேகர் தெரு.

காரம்பாக்கம்: கந்தசுவாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர், மோதி நகர், பத்மவாஹி நகர், காவேரி நகர், பாரதி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு.

மாதவரம்: காசா கிராண்ட் ரெசிடென்ஷியல் டவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com