சென்னையில் நாளை (15.09.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜம்புலி தெரு, எம்.எச்.ரோடு.
சென்னையில் நாளை (15.09.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

ரெட்ஹில்ஸ்: சோத்துபெரும்பேடு, கிருதாலாபுரம், புதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவயல்.

செம்பியம்: கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜம்புலி தெரு, எம்.எச்.ரோடு, வெங்கடேஸ்வரா காலனி 1 முதல் 10வது தெரு, மூலக்கடை, ஆர்.வி.நகர், அன்னை சத்யா நகர், அருள் நகர் மெயின் ரோடு, சீத்தாராம் நகர், எம்.ஆர்.எல். காலனி, காமராஜர் சாலை, சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள், ரிஸ்வான் சாலை, பெரியார் நகர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com