சென்னையில் நாளை (23.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.எல்லியம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ.
சென்னையில் நாளை (23.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

பெசன்ட் நகர்: எல்லியம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அப்ரமாஞ்சி அவென்யூ மற்றும் எஸ்பிஐ காலனி.

அடையார்: சாஸ்திரி நகர் 1-வது மெயின் ரோடு மற்றும் 4-வது முதல் 13-வது குறுக்கு தெரு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com