சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. ஜோதி நகர், மகாமேரு நகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர்.
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை:

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவேற்காடு: குமரன் நகர் எம்.ஜி.ரோடு, திருவாலீஸ்வரர் நகர், கலைவாணர் நகர், சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாள் அகரம் சாலை, பல்லவன் நகர், சாந்தி தெரு, எம்.ஜி.ஆர். நகர், திருமலை பாலாஜி நகர்.

செந்தூர்புரம்: மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.

போரூர்: கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், சபாபதி நகர், சக்ரபாணி நகர், ஸ்ரீ புரம், பி.டி.நகர், சங்கரலிகனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம். மதானந்தபுரம்- விக்னேஸ்வரா நகர், ஹிமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.

செங்குன்றம்: ஜோதி நகர், மகாமேரு நகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com