இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 11 ஆகஸ்ட் 2025

இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 11 ஆகஸ்ட் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-26 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை நண்பகல் 12.16 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 3.18 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். வடமதுரை ஸ்ரீ சவுந்திர ராஜப் பெருமாள் வசந்த உற்சவம். முத்துப்பல்லக்கில் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர்,

திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள், சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆக்கம்

ரிஷபம்-நலம்

மிதுனம்-வெற்றி

கடகம்-பாசம்

சிம்மம்-உதவி

கன்னி-போட்டி

துலாம்- யோகம்

விருச்சிகம்-ஆர்வம்

தனுசு- ஆதரவு

மகரம்-ஓய்வு

கும்பம்-பக்தி

மீனம்-பாராட்டு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com