தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசி இருக்கிறார் ஆளுநர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.தாய்மொழி பற்று குறித்து தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசி இருக்கிறார் ஆளுநர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

அதில்," தாய்மொழி பற்று குறித்து தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com