சதி வலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து திருமாவளவன் கருத்து

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.-க்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார்.அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.க. யுக்தி.
சதி வலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து திருமாவளவன் கருத்து
Published on

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பா.ஜ.க. கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அரை மனதுடன் அ.தி.மு.க. கூட்டணி.

* சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.-க்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார்.

* சதி வலையில் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

* அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.க. யுக்தி.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com