3 ஆண்டுகளுக்குப் பிறகு... இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

பால் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
3 ஆண்டுகளுக்குப் பிறகு... இன்று முதல் டீ, காபி விலை உயர்வு
Published on

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது

பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்

பால் - ரூ.15

லெமன் டீ - ரூ.15

காபி - ரூ.20

ஸ்பெஷல் டீ - ரூ.20

ராகி மால்ட் - ரூ.20

சுக்கு காபி - ரூ.20

பூஸ்ட் - ரூ.25

ஹார்லிக்ஸ் - ரூ.25

பார்சல்

கப் டீ - ரூ.45

கப்-பால் - ரூ.45

கப் காபி - ரூ.60

ஸ்பெஷல் கப் டீ - ரூ.60

ராகி மால்ட் - ரூ.60

சுக்கு காபி - ரூ.60

பூஸ்ட் - ரூ.70

ஹார்லிக்ஸ் கப் - ரூ.70

ஸ்னாக்ஸ்

போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com