திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர்- எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை “ இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு ரெயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர்- எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
Published on

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு " கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரெயில்வே.

" கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் " கடமையின் நுழைவுவாயில்" என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை " இந்தித் திணிப்பு" மட்டுமே.

தெற்கு ரெயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com