இனி பா.ம.க. தலைமையகம் தைலாபுரம் தான்... ராமதாஸ் அதிரடி

புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். தர்மத்தின் வாழ்வுதவனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.
இனி பா.ம.க. தலைமையகம் தைலாபுரம் தான்... ராமதாஸ் அதிரடி
Published on

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:-

* பா.ம.க. தலைமை அலுவலகம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுகிறது.

* புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.

* புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

* தர்மத்தின் வாழ்வுதவனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.

* அன்புமணியின் பெயருக்கு பின்னால் என் பெயரை போட கூடாது என ஏற்கனவே கூறிவிட்டேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com