வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அரசு உயர் அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.மழைக்காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அரசு உயர் அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மழைக்காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com