அம்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி 21-ந்தேதி பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று ஒவ்வொரு சட்டமன்ற தொகு தியிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
அம்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி 21-ந்தேதி பிரசாரம்
Published on

அம்பத்தூர்:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று ஒவ்வொரு சட்டமன்ற தொகு தியிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி வருகிற 21-ந்தேதி(சனிக்கிழமை) அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.அலெக் சாண்டர் செய்து வருகிறார். இது தொடர்பாக அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com