தி.மு.க. அரசு ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்ததா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. அரசு ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்ததா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
Published on

திமுக அரசு ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறதா ? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர், " ஆத்தூர் தொகுதிக்கு ஏதாவது ஒரு நலத்திட்டத்தை அமைச்சர் செய்திருக்கிறாரா?" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com