அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்?... உதயநிதியை புகழ்ந்த மு.க.ஸ்டாலின்

வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கி உள்ளோம்.நீலகிரி வந்தால் தங்கி பார்க் செல்வது, நடைபயிற்சி செல்வது தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்?... உதயநிதியை புகழ்ந்த மு.க.ஸ்டாலின்
Published on

நீலகிரி மாவட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டால் தெரியாது, ஆனால் இப்போது யார்? என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

* நம்முடைய ஆட்சி வந்த பிறகு நல்லா develop ஆகிக்கொண்டு இருக்கிறது.

* வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கி உள்ளோம்.

* நிறைய மெடல், அவார்டு வாங்கிக்கொண்டு இருக்கிறோம்.

* நீலகிரி வந்தால் தங்கி பார்க் செல்வது, நடைபயிற்சி செல்வது தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com