மார்ச் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

வரும் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
மார்ச் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
Published on

வரும் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com