பெருநகர சென்னை காவல்துறையில் 38 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்.சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பெருநகர சென்னை காவல்துறையில் 38 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
Published on

பெருநகர சென்னை காவல்துறையில் நிர்வாக நலன் கருதி, ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com