மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
Published on

2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.

இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் அதன் மீது உரையாற்றி வருகிறார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com