இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஜன.27ல் புதிய ஒப்பந்தம்

இந்திய குடியரசு தினவிழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்இந்தியா -ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஜன.27ல் புதிய ஒப்பந்தம்
Published on

இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஜன.27ல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com