கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர்.2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்
கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
Published on

கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர்.

2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com