GOLD PRICE TODAY : தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம்

நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.72ஆயிரத்துக்கு விற்பனையானது.கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
GOLD PRICE TODAY : தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்தும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.72ஆயிரத்துக்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,020 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,00

08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080

06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

09-07-2025- ஒரு கிராம் ரூ.120

08-07-2025- ஒரு கிராம் ரூ.120

07-07-2025- ஒரு கிராம் ரூ.120

06-07-2025- ஒரு கிராம் ரூ.120

05-07-2025- ஒரு கிராம் ரூ.120

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com