GOLD PRICE TODAY : சற்றே குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
GOLD PRICE TODAY : சற்றே குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

08-12-2025- ஒரு கிராம் ரூ.198

07-12-2025- ஒரு கிராம் ரூ.199

06-12-2025- ஒரு கிராம் ரூ.199

05-12-2025- ஒரு கிராம் ரூ.196

04-12-2025- ஒரு கிராம் ரூ.200

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com