செய்திகள்

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி!
1 min read
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய பாமக நிறுவனர் ராமதாஸின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Iran War | ஈரான் சொல்வது முற்றிலும் தவறு... டிரம்ப் ஆவேசம்
1 min read
இருதரப்பில் இருந்தும் மாறுப்பட்ட தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
அதிமுக கோட்டையில் தவெக... வார்த்தைகள் வாக்குகளாகுமா?
1 min read
பவானி சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலானோர் தவெகவிற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
 ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை.. எதிர்க்கட்சி தலைவருக்கு பிரியங்கா காந்தி தான் கரெக்ட் - மத்திய அமைச்சர்
1 min read
ஒருவேளை பிரியங்கா எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், அவையில் விவாதங்கள் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்
‘ஆர்சிபி எப்போதும் என் DNA-வின் ஒரு பகுதியாகவே இருக்கும்’ - விஜய் மல்லையா
1 min read
அழியாத நினைவுகளுடன் எப்போதும் என் டிஎன்ஏ-வின் ஒரு பகுதியாகவே ஆர்சிபி இருக்கும் என அதன் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
IPL Update | 2026 ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு
1 min read
இந்தியா முழுக்க 12 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
7 மணிநேர பயணம் வீண்.. நடுவானில் தொழில்நுட்ப கோளாறால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
1 min read
கடந்த வாரமும் டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்குப் புறப்பட்ட விமானம், 9 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.
Border-Gavaskar Test
1 min read
இந்த டெஸ்ட் தொடர் 2027-ல் ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
TVK | விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் செல்வம்
1 min read
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
Read More
X

Maalai Malar
www.maalaimalar.com