இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 ஜனவரி 2025

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 ஜனவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மார்கழி-24 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: நவமி பிற்பகல் 2.16 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: அசுவினி மாலை 4.35 மணி வரை பிறகு பரணி

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்துவ தாண்டவ காட்சி. இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் ரதோற்சவம். இரவு சுவாமி பூத வாகனத்திலும் அம்பாள் கிளி வாகனத்திலும் திருவீதியுலா. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நலம்

ரிஷபம்-பெருமை

மிதுனம்-அமைதி

கடகம்-நட்பு

சிம்மம்-சாந்தம்

கன்னி-வரவு

துலாம்- நன்மை

விருச்சிகம்-செலவு

தனுசு- புகழ்

மகரம்-இன்பம்

கும்பம்-சாதனை

மீனம்-கண்ணியம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com