இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 7 மார்ச் 2025

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 7 மார்ச் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மாசி-23 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: அஷ்டமி நண்பகல் 2.03 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: மிருகசீர்ஷம் பின்னிரவு 3.38 மணி வரை பிறகு திருவாதிரை.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் பவனி. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால் காவடி உற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதிவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-சிறப்பு

மிதுனம்-ஆதரவு

கடகம்-ஆக்கம்

சிம்மம்-வரவு

கன்னி-போட்டி

துலாம்- தாமதம்

விருச்சிகம்-மேன்மை

தனுசு- உறுதி

மகரம்-வரவு

கும்பம்-செலவு

மீனம்-வாழ்வு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com