VIROSH | விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல்

திருமண காட்சிகளை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒவ்வொன்றாக பகிர்ந்து வருகின்றனர். புதுமண ஜோடிகள் தங்களது மெஹந்தி விழா புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
VIROSH | விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல்
Published on

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த மாதம் 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. திருமணம் நடந்து 14 நாட்களாகி உள்ள நிலையில் திருமண காட்சிகளை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒவ்வொன்றாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் புதுமண ஜோடிகள் தங்களது மெஹந்தி விழா புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

கண்களை கவரும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய புடவை, கைகளில் சிவன் ஓம் வடிவில் மெஹந்தி மற்றும் தாமரை மலர் மாலையுடன் ராஷ்மிகா அமர்ந்திருக்க விஜய் தேவரகொண்டா அவரது நெற்றியில் முத்தமிடுவது மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளனர் புதுமண தம்பதிகள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com