இன்று மாலை வெளியாகிறது 'டிரெயின்' படத்தின் முதல் சிங்கிள்

கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.
இன்று மாலை வெளியாகிறது 'டிரெயின்' படத்தின் முதல் சிங்கிள்
Published on

இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் 'கன்னங்குழிக்காரா...' இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. கபிலனின் பாடல் வரிகளில் மிஷ்கின் இசையமத்துள்ள இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுஉள்ளார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com