இந்த முறை யுத்தம் வேற..! வெளியானது "டாக்சிக்" டீசர்

படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த முறை யுத்தம் வேற..! வெளியானது "டாக்சிக்" டீசர்
Published on

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக்.

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.

இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com